செவ்வாய், 20 ஏப்ரல், 2010

0 Mozilla Thunderbird :::: உங்களின் அனைத்து ஈமெயில் கணக்குகளையும் ஒரே மென்பொருளினால் கட்ட

Mozilla நிறுவனத்தினால் ஈமெயில் கணக்குகளை பராமரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் ThunderBird .

Download link :::: http://www.mozillamessaging.com/en-US/thunderbird/

இதை எங்கள் கணனியில் பதிந்து விட்டு உங்களின் ஒவொரு ஈமெயில் கணக்கையும் அதன் கடவு சொல்லையும் கொடுத்தால் போதும், அது தானாகவே உங்கள் ஈமெயில் SMTP Sever னுள் நுழைந்து எல்லாவற்றையும் தரும்.

Gmail , Yahoo, Hotmail , AOL எதுவானாலும் Ok. Thunderbird மூலம் எல்லா கணக்குகளையும் ஒரே மென்பொருளில் பராமரியுங்கள். Sign out பண்ணி மீண்டும் Sign in பண்ணவேண்டிய அவசியம் இல்லை.

புதிய ஈமெயில் கணக்கை சேர்க்க File >> New >> Email Account >> Your Email & Password

Upto 99.99% Safe & Sercured

0 comments:

கருத்துரையிடுக

 
Creative Commons License
Information Technolagy by Krish Entertainment is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at krishentertainment.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://www.krishsystem.webs.com.