செவ்வாய், 20 ஏப்ரல், 2010

0 இன்டர்நெட் இல் இலவசமாக Fax அனுப்ப உதவும் ஆறு இணையதளங்கள் [ Fax Machine தேவையில்லை

***************************************
Online Fax
**************************************

இங்கு நீங்கள் PDF or Word 2003 or Word 2007 டாகுமென்ட்ஸ் ஐ சேர்க்க முடியும். நான் ஒன்றுக்கு ரெண்டு Fax மட்டும் அனுப்பலாம்.அனுப்பும் Fax இல் Company Logo இருக்கும். இங்கு காசு கட்டினால் கணக்கா நன்மைகள் கிடைக்கும்.
உங்கள் பெயர் , ஈமெயில் மாறும் எங்கு Fax செரவேண்டுமோ அந்த நபரின் பெயர் Fax இல்லகம் என்பவற்றை கொடுத்தால் போதும்.

நன்கு பரிசோதித்து பார்தபினுபுதான் இந்த 6 இணையதளங்களையும் சேர்த்துள்ளேன். அப்படி Fax அனுப்புபடவில்லை என்றால் Hide My IP 2009 என்ற மென்பொருளை உங்கள் கணினியில் பதிந்து IP ஐ மாற்றியபின் முயற்சிக்கவும்.

http://faxzero.com/
http://www.tpc.int/sendfax.html
http://www.scanr.com/
http://www.pamfax.biz/en/
http://drop.io/fax#
http://www.popfax.com/ >>> { மிக வேகமானது : Free Trail இன் பொது கிரெடிட் கார்ட் கேட்கும். உங்களிடம் கிறடி கார்ட் இல்லையா ? Seylan Bank Debit Card ஐ கொடுங்கள். அதில் காசு இருக்கவேணும் என்று அவசியம் இல்லை . என்னிடம் காசிலாது கார்ட் இருந்ததால் நான் கொடுத்தேன். நீங்க என்னவோ
}

0 comments:

கருத்துரையிடுக

 
Creative Commons License
Information Technolagy by Krish Entertainment is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at krishentertainment.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://www.krishsystem.webs.com.